நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image image image image
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்தது

மும்பை:

ஹிந்தி நடிகர் சல்மான் கானை பாம்பு கடித்தது. 6 மணி நேர மருத்துவ சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமாக உள்ளார்.

தனது பண்ணை வீட்டில் அவருக்கு பாம்பு கடித்தது.

இது குறித்து அவர் கூறுகையில், ஒரு பாம்பு என் பண்ணை வீட்டில் நுழைந்தது, நான் அதை ஒரு குச்சியைப் பயன்படுத்தி வெளியே எடுத்தேன்.

Salman Khan's pic with doctor post snake-bite incident goes viral, fans  happy to see Bhaijaan healthy - Movies News

சிகிச்சைக்குப்பிறகு சல்மான் கான் அவரது மருத்துவருடன் எடுத்துக்கொண்ட படம்  

அது என்னை மூன்று முறை கடித்தது. அது ஒரு வகையான விஷப்பாம்பு.

6 மணி நேரம் மருத்துவமனையில் இருந்தேன்; இப்போது நலமாக இருக்கிறேன் என்றார்.

தொடர்புடைய செய்திகள்

+ - reset