செய்திகள் கலைகள்
இயக்குநர் இமயம் பாரதிராஜா நலமாக உள்ளார்: குடும்பத்தினர் தகவல்
சென்னை:
இயக்குநர் இமயம் பாரதிராஜா இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். தற்போது அவர் நலமாக உள்ளார்.
அவரது குடும்பத்தினர் அவருடன் இருந்து அவரை கவனித்து வருகின்றனர்.
அவரது உடல்நிலை குறித்து சரியான தகவல்கள் அவரது குடும்பத்தினரின் மூலமாக மட்டுமே தெரிவிக்கப்படும்.
எனவே, அவரது உடல்நிலை குறித்து வந்துகொண்டிருக்கும் தகவல்களையும் செய்திகளையும் நம்ப வேண்டாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
இவ்வாறு பாரதிராஜா குடும்பத்தினர் ஓர் அறிக்கை வழியாக தெரிவித்துள்ளனர்.
- நிகில் முருகன்
தொடர்புடைய செய்திகள்
July 12, 2026, 12:22 am
கானக் குயிலே காலமானாயா? - கவிதாஞ்சலி
July 11, 2026, 11:10 pm
இந்தியாவின் தலைசிறந்த பின்னணி பாடகியான எஸ். ஜானகி காலமானார்
July 10, 2026, 11:21 am
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
July 9, 2026, 2:38 pm
ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா
July 7, 2026, 12:32 pm
பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கும் 6 இயக்குநர்கள்
July 2, 2026, 9:12 pm
இளையராஜாவின் காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
June 30, 2026, 4:16 pm
பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி: சாந்தனு பாக்கியராஜ்
June 27, 2026, 12:33 pm
