நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் கலைகள்

By
|
பகிர்

சிவ கார்த்திகேயன் நடிக்கும் பராசக்தி திரைப்படத்துக்கு தடை இல்லை: சென்னை உயர்நீதிமன்றம் 

சென்னை:

சிவ கார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் பராசக்தி திரைப்படத்துக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. 

2 கதைகளையும் ஆய்வு செய்து அறிக்கையை சீல் வைத்த கவரில் தாக்கல் செய்ய தென்னந்திய திரைப்பட சங்கத்துக்கு உத்தரவு அளித்துள்ளது. 

செம்மொழி பட கதைக்கும் பராசக்தி கதைக்கும் எந்த ஒற்றுமையும் இல்லை. பராசக்தி படத்தின் கதை தன்னுடையது என்பதற்கு மனுதாரர் எந்த ஆதாரமும் தாக்கல் செய்யவில்லை.

தனது கதையை தழுவி பராசக்தி தயாரிக்கப்பட்டுள்ளதாகக் கூறி இணை இயக்குநர் ராஜேந்திரன் என்பவர் வழக்கு தொடர்ந்தார். 

சிவகார்த்திகேயன் நடித்துள்ள, பராசக்தி படத்திற்கு தடை விதிக்க கோரிய வழக்கில், தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர் சங்கம் அறிக்கை தாக்கல் செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆர்யன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset