செய்திகள் மலேசியா
கே.பி.டி.என். கிளாந்தான் இயக்குநர் காலமானார்
கோத்தா பாரு:
உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவுத் துறையின் (கே.பி.டி.என்.) கிளாந்தான் இயக்குநர் அஸ்மான் இஸ்மாயில் இன்று அதிகாலையில் காலமானார்.
புற்றுநோய் காரணமாக ராஜா பெரெம்புவான் சைனாப் II மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதிகாலை 2.40 மணிக்கு அவர் கடைசி மூச்சை விட்டார்.
2023 ஆம் ஆண்டு முதல் கே.பி.டி.என். கிளாந்தானின் இயக்குநராகப் பதவி வகித்து வந்த அஸ்மான் இஸ்மாயில், மனைவியையும் ஐந்து குழந்தைகளையும் விட்டுச் சென்றுள்ளார்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
April 7, 2026, 4:17 pm
அசாம் பாக்கி உரையில் பரபரப்பு: பதாகைகளுடன் மேடையை நோக்கிப் பாய்ந்த இளைஞர்கள்
April 7, 2026, 3:53 pm
ஐந்து வாகன விபத்தில் இருவர் காயமடைந்தனர்
April 7, 2026, 3:31 pm
காதலியின் மகளைச் சீரழித்த சமையல்காரர்
April 7, 2026, 3:23 pm
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி குறித்து மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டும்: அந்தோனி லோக்
April 7, 2026, 3:05 pm
லஞ்சப் புகாரில் 4 போலிசார் கைது
April 7, 2026, 2:51 pm
மௌனம் என்பது அநீதிக்குத் துணை போவதே: ஈரான் தூதரகத்தின் அதிரடி அறிக்கை
April 7, 2026, 1:14 pm
செகாமட் விபத்து: 3 பேரைக் கொன்ற லாரி ஓட்டுநர் மீது கொலை வழக்கு
April 7, 2026, 12:31 pm
