செய்திகள் கலைகள்
பிரபல இயக்குநரின் மனைவியின் படப்பிடிப்பைத் துவங்கி வைத்த நடிகர் சூர்யா
கொச்சின்:
இயக்குநர் ஜித்து மாதவனின் மனைவி இயக்கும் புதிய திரைப்படத்தை சூர்யா துவங்கி வைத்தார்.
ரோமஞ்சம் திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் ஜித்து மாதவன் அடுத்ததாக நடிகர் பகத் ஃபாசிலை வைத்து ஆவேஷம் திரைப்படத்தை இயக்கினார்.
இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று ரூ. 150 கோடி வரை வசூலித்து வெற்றிப்படமானது.
தற்போது, நடிகர் சூர்யாவின் 47-ஆவது படத்தை ஜித்து மாதவன் இயக்கி வருகிறார்.
இந்த நிலையில், ஜித்து மாதவனின் மனைவி ஷஃபினா பபின் பாக்கர் (Shifina Babin Pakker) இயக்குநராக அறிமுகமாகும் திரைப்படத்தின் பூஜை இன்று நடைபெற்றது. அதில், நடிகர் சூர்யா கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தியதுடன் படப்பிடிப்பையும் துவங்கி வைத்துள்ளார்.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
