நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

விளம்பரத்திற்காக ஒன்றுகூடிய கால்பந்து ஜாம்பவான்கள்

லண்டன்:

உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் விளம்பரத்திற்காக கால்பந்து ஜாம்பவான்கள் ஒன்று கூடியுள்ளனர்.

23ஆது உலகக் கிண்ண கால்பந்து தொடர் ஜூன், ஜூலை மாதங்களில் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளில் நடக்கிறது.

இந்த நிலையில், கால்பந்து உலக கோப்பையை பிரபலப்படுத்தும் விதமாக லெகோ நிறுவனம் தயாரித்த விளம்பரத்திற்காக ஜாம்பவான்கள் மெஸ்ஸி, ரொனால்டோ ஒன்றுகூடியுள்ளனர்.

இவர்களுடன் இளம் தலைமுறை வீரர்கள் எம்பாப்பே, வினிசியஸ் இணைந்தது கால்பந்து ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றுள்ளது.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset