நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியது அர்செனல்

லண்டன்:

எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து தோல்வி கண்டு அர்செனல் அணியினர் வெளியேறி உள்ளனர்.

எஸ்டி மேரி அரங்கில் நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் அர்செனல் அணியினர் சௌத்ஹாம்டன் அணியை சந்தித்து விளையாடினர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அர்செனல் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் சௌத்ஹாம்டன் அணியிடம் தோல்வி கண்டனர்.

சௌத்ஹாம்டன் அணியின் வெற்றி கோலை ரோஸ் ஸ்டூவர்ட், சியா சார்லஸ் ஆகியோர் அடித்தனர்.

இந்த வெற்றியை தொடர்ந்து சௌத்ஹாம்டன் அணியினர் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

அர்செனல் அணியினர் போட்டியில் இருந்து வெளியேறினர்.

மற்றொரு ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் 4-0 என்ற கோல் கணக்கில் லிவர்பூல் அணியை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.

- பார்த்திபன் நாகராஜன்

செல்சி அணியினர் 7-0 என்ற கோல் கணக்கில் போர்ட் வேலி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset