செய்திகள் விளையாட்டு
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
லா லீகா கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.
மெட்ரோபோலிடன் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அட்லாட்டிகோ மாட்ரிட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை மார்கஸ் ராஸ்போர்ட், ரோபர்ட் லெவண்டோஸ்கி ஆகியோர் அடித்தனர்.
மற்றொரு ஆட்டத்தில் ரியல்மாட்ரிட் அணியினர் 1-2 என்ற கோல் கணக்கில் மலோர்கா அணியிடம் தோல்வி கண்டனர்.
ரியால் சோஷிடாட் அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் லெவாந்தே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 5, 2026, 8:49 am
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியது அர்செனல்
April 4, 2026, 12:10 pm
தோமஸ் கிண்ணம் 2026: லீ ஜி சியாவின் பங்கேற்பு கேள்விக்குறி
April 4, 2026, 9:44 am
காயத்தில் இருந்து மீண்ட ரொனால்டோவின் அதிரடியால் அல் நசர் அணி வெற்றி
April 4, 2026, 9:42 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 3, 2026, 9:16 am
ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஓய்வு?
April 3, 2026, 9:13 am
இத்தாலிய கால்பந்து சம்மேளத்தின் தலைவர் பதவி விலகினார்
April 2, 2026, 1:16 pm
ஈப்போவில் சோழா கிண்ண கால்பந்து போட்டி; 15 குழுக்கள் பங்கேற்றன: லிங்கேஸ்வரன்
April 2, 2026, 11:34 am
