செய்திகள் விளையாட்டு
காயத்தில் இருந்து மீண்ட ரொனால்டோவின் அதிரடியால் அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
காயத்தில் இருந்து மீண்ட கிறிஸ்டியானோ ரொனால்டோவின் அதிரடியால் அல் நசர் அணி வெற்றி பெற்றது.
ஃபாத் மன்னர் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் நஜ்மா அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 5-2 என்ற கோல் கணக்கில் அல் நஜ்மா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணிக்காக அதன் ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ இரு கோல்களை அடித்தார்.
சாடியோ மனே மேலும் இரு கோல்களை அடிக்க அப்துல்லா அல் ஹம்டான் ஒரு கோலை அடித்தார்.
இந்த வெற்றியை தொடர்ந்து அல் நசர் அணியினர் 70 புள்ளிகளுடன் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 4, 2026, 9:42 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 3, 2026, 9:16 am
ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஓய்வு?
April 3, 2026, 9:13 am
இத்தாலிய கால்பந்து சம்மேளத்தின் தலைவர் பதவி விலகினார்
April 2, 2026, 1:16 pm
ஈப்போவில் சோழா கிண்ண கால்பந்து போட்டி; 15 குழுக்கள் பங்கேற்றன: லிங்கேஸ்வரன்
April 2, 2026, 11:34 am
"நானும் ஒரு முஸ்லிம்தான், அல்ஹம்துலில்லாஹ்": இனவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த ஸ்பெயின் வீரர்
April 1, 2026, 5:18 pm
ஸ்பெயின் கால்பந்து மைதானத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு முழக்கங்கள்: நீதி அமைச்சர் கடும் கண்டனம்
April 1, 2026, 4:15 pm
கோலாலம்பூர் மெனாரா பிடி80-இல் அரங்கேறும் டத்தோ வீரா ஷாஹுல் தாவூத் வெற்றிக்கிண்ணப் போட்டி
April 1, 2026, 11:48 am
