செய்திகள் விளையாட்டு
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டி: அரையிறுதி சுற்றில் லீட்ஸ் யுனைடெட்
லண்டன்:
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு லீட்ஸ் யுனைடெட் அணியினர் முன்னேறி உள்ளனர்.
லண்டன் அரங்கில் நடைபெற்ற காலிறுதி சுற்றில் லீட்ஸ் யுனைடெட் அணியினர் வெஸ்ட்ஹாம் யுனைடெட் அணியை சந்தித்து விளையாடினர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் சமநிலையில் முடிவடைந்தது.
இதை தொடர்ந்து வெற்றியாளரை நிர்ணயிக்க ஆட்டம் பெனால்டிக்கு கொண்டு செல்லப்பட்டது.
பெனால்டியில் சிறந்து விளங்கிய லீட்ஸ் யுனைடெட் அணியினர் 4-2 என்ற கோல் கணக்கில் வெஸ்ட்ஹாம் யுனைடெட் ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து லீட்ஸ் யுனைடெட் அணியினர் எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியின் அடுத்த சுற்றுக்கு முன்னேறினர்.
வெஸ்ட்ஹாம் அணியினர் தோல்வி கண்டு போட்டியில் இருந்து வெளியேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 6, 2026, 8:46 am
விளம்பரத்திற்காக ஒன்றுகூடிய கால்பந்து ஜாம்பவான்கள்
April 5, 2026, 8:51 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா வெற்றி
April 5, 2026, 8:49 am
எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் இருந்து வெளியேறியது அர்செனல்
April 4, 2026, 12:10 pm
தோமஸ் கிண்ணம் 2026: லீ ஜி சியாவின் பங்கேற்பு கேள்விக்குறி
April 4, 2026, 9:44 am
காயத்தில் இருந்து மீண்ட ரொனால்டோவின் அதிரடியால் அல் நசர் அணி வெற்றி
April 4, 2026, 9:42 am
பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணி வெற்றி
April 3, 2026, 9:16 am
ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஓய்வு?
April 3, 2026, 9:13 am
இத்தாலிய கால்பந்து சம்மேளத்தின் தலைவர் பதவி விலகினார்
April 2, 2026, 1:16 pm
