நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

பிரான்ஸ் லீக் 1 கிண்ணம்: பிஎஸ்ஜி அணி வெற்றி

பாரிஸ்:

பிரான்ஸ் லீக் 1 கிண்ண கால்பந்து போட்டியில் பிஎஸ்ஜி அணியினர் வெற்றி பெற்றனர்.

பார்க் டி பிரின்ஸ் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் பிஎஸ்ஜி அணியினர் டூலூஸ் அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிஎஸ்ஜி அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் டூலூஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

பிஎஸ்ஜி அணிக்காக ஓஸ்மனே டெம்பிள் இரு கோல்களை அடித்தார். மற்றொரு கோலை கோன்சாலோ ரமோஸ் அடித்தார்.

லா லீகா கால்பந்து போட்டியில் ராயோ வலாகனோ அணியினர் எல்ஹி அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ராயோ வலாகனோ அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் எல்ஹி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

ராயோ வலாகனோ அணியின் வெற்றி கோலை ராண்டி என்தேகா அடித்தார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset