செய்திகள் உலகம்
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கம்: 8 பேர் மரணம்
காபூல்:
ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தில் 8 பேர் உயிரிழந்தனர். ஒரு பிள்ளை காயமடைந்தது.
இந்து குஷ் (Hindu Kush) மலைப்பகுதியில் 5.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
177 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது.
அதிர்வுகளில் ஒரு வீடு சரிந்து விழுந்ததில் 8 பேர் மாண்டதாகப் பேரிடர் நிர்வாக ஆணையம் தெரிவித்தது.
நிலநடுக்கத்தின் அதிர்வுகள் பாகிஸ்தானின் இஸ்லாமபாத் நகரிலும், இந்தியாவின் புதுடில்லியிலும் உணரப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மலைகளால் சூழ்ந்திருக்கும் ஆப்கானிஸ்தானில் ஆண்டுக்குச் சராசரியாக 560 பேர் நிலநடுக்கத்தில் மரணமடைகின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 6.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது.
அதில் 27 பேர் மாண்டனர். நூற்றுக்கணக்கான வீடுகள் சேதமாயின.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
May 26, 2026, 11:49 am
ஈரான் அமைதித் திட்டத்திற்காக ஆப்ரஹாம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட டிரம்ப் விரும்புகிறார்
May 26, 2026, 11:20 am
மத்திய கிழக்கில் பலமுனைப் போர்: அதிர்வலைகளில் சிக்கியுள்ளது உலகப் பொருளாதாரம்
May 26, 2026, 10:32 am
ஆப்பிரிக்காவை உலுக்கும் இபோலா: இப்போது ஐரோப்பாவுக்கும் பரவுமா?
May 25, 2026, 11:37 am
பிலிப்பைன்ஸில் கட்டிடம் இடிந்து விழுந்தது: உயிரிழப்புகளின் எண்ணிக்கை அதிகரித்தது
May 25, 2026, 10:59 am
காங்கோவில் பதற்றம்: 2 இபோலா சிகிச்சை நிலையங்களுக்குத் தீ வைத்து கொளுத்திய மக்கள்
May 25, 2026, 9:44 am
பாகிஸ்தானில் ரயில் வெடிப்பில் 24 பேர் உயிரிழந்தனர்
May 24, 2026, 3:55 pm
இபோலா கிருமியால் ஆப்பிரிக்காவின் பிற நாடுகளுக்கும் ஆபத்து: சுகாதார அமைப்பு எச்சரிக்கை
May 24, 2026, 12:37 pm
கலிஃபோர்னியாவில் ரசாயனக் கசிவு: 40,000 மக்கள் வெளியேற உத்தரவு
May 23, 2026, 2:52 pm
