செய்திகள் மலேசியா
அல்-சுல்தான் அப்துல்லாவிற்கு தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகள் இல்லை: பகாங் அரண்மனை அறிவிப்பு
குவாந்தான்:
பகாங் சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லாஹ்விற்கு சொந்தமான எந்தவொரு தனிப்பட்ட சமூக ஊடகக் கணக்குகளும் இல்லை.
பகாங் அரண்மனை முகநூல் அறிக்கையின் வாயிலாக இதனை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.
பொதுமக்களை ஏமாற்றும் நோக்கில், பல பொறுப்பற்ற தரப்பினர் அல்-சுல்தான் அப்துல்லாவின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தி உருவாக்கும் சமூக ஊடகக் கணக்குகள் அவருக்கு சொந்தமானவை அல்ல.
தெங்கு அம்புவான் பகாங் துங்கு அஜிசா அமினா மைமுனாவின் பெயரையும் படத்தையும் பயன்படுத்தும் போலி கணக்குகளும் திறக்கப்பட்டுள்ளன.
குறிப்பாக முகநூல், டிக்டாக்கில் உள்ள கணக்குகள் அவர்களுக்கு சொந்தமானது அல்ல என்று அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 30, 2026, 11:49 am
மானிய விலைச் சமையல் எண்ணெய் கடத்தல் முறியடிப்பு: லஹாட் டத்துவில் 61 வயது ஆடவர் கைது
March 30, 2026, 11:25 am
இஸ்திஸ்காரா தொழுகைக்குக் கிடைத்த பலன்: 100 நாள் தாகம் தீர்த்த வான்மழை
March 30, 2026, 11:04 am
சிலாங்கூர் சாலைகளில் ரகசியக் கண்காணிப்பைத் தீவிரப்படுத்திய போக்குவரத்துத் துறை
March 30, 2026, 11:01 am
219வது போலிஸ் தினத்தையொட்டி சிகாமாட் போலிஸ் தலைமையகத்தில் சிறப்பு புஜை
March 30, 2026, 10:43 am
மொழி காக்கும் போரில் ஒரு துணிச்சலான குரல்: பேனா ஆறு தசாப்தங்களாக மொழி, இலக்கியத்தை மேம்படுத்துகிறது
March 30, 2026, 10:34 am
புதைக்கப்பட்ட சிசுவின் எலும்புக்கூடு: காதலன் உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் கைது
March 30, 2026, 10:24 am
