நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உடம்பு பிடி மையத்தில் பாதுகாப்பு பணம் கோரியதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்: போலிஸ்

கோலாலம்பூர்:

உடம்பு பிடி (மசாஜ்)!மையத்தில் பாதுகாப்பு பணம் கோரியதாகக் கூறப்படும் இருவர் கைது செய்யப்பட்டனர்.

வைரலான காணொலிக் காட்சி ஒன்றின் அடிப்படையில் இரண்டு கெஅடிலான் உறுப்பினர்களைக் போலிஸ் கைது செய்தது.

கோலாலம்பூர் போலிஸ் தலைவர் ஃபாடில் மார்சஸ் இதனை நேற்று இரவு உறுதிப்படுத்தினார்.

நேற்று, கூட்டரசுப் பிரதேச  மக்கள் பிரதிநிதிகள் சபையில் உள்ள தங்களது பதவிகளிலிருந்து அந்த இருவரையும் உடனடியாக ராஜினாமா செய்யுமாறு கெஅடிலான் உத்தரவிட்டது.

முன்னதாக, இருவரும் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து மார்ச் 24 அன்று உடம்பு பிடி மையத்திற்கு சென்றது, வழக்கமான கண்காணிப்பு என்ற அலுவல் பணியின் ஒரு பகுதி என்று வலியுறுத்தினர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset