செய்திகள் கலைகள்
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மீண்டும் தள்ளிப் போகிறது
சென்னை:
பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்ஐகே) படத்தை விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார்.
இதில் கிருத்தி ஷெட்டி, எஸ்.ஜே.சூர்யா, சீமான், யோகி பாபு, கவுரி கிஷண் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசை அமைத்துள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பில் நயன்தாரா, செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ சார்பில் எஸ்.எஸ்.லலித் குமார் தயாரித்துள்ளனர்.
இப்படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் ஆவதாக இருந்தது. பின்னர் டிசம்பர் மாதத்துக்கு தள்ளி வைக்கப்பட்டது. அடுத்து காதலர் தினத்தை முன்னிட்டு பிப்ரவரியில் ரிலீஸ் ஆக இருப்பதாகக் கூறப்பட்டது. பின் ஏப்.3ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவித்தனர்.
ஆனால், இதுவரை படத்துக்கான புரமோஷன் பணிகள் எதுவும் தொடங்கப் படவில்லை. இதனால் இப்படம் மீண்டும் தள்ளிப் போகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
October 8, 2026, 11:02 am
பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர் உடல்நலக்குறைவு காரணமாக காலமானார்
October 6, 2026, 5:06 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 படத்தின் டிரெய்லர் வெளியானது
October 5, 2026, 3:48 pm
அதிக வசூல் சாதனை படைத்த அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்
October 4, 2026, 10:19 am
திரைப்பட இயக்குநா் சிங்கீதம் சீனிவாச ராவ் காலமானாா்
September 30, 2026, 3:27 pm
நடிகர் சூரியின் மண்டாடி திரைப்படம் 140 கோடி ரூபாய் வசூல் சாதனை
September 30, 2026, 3:17 pm
வெங்கட் பிரபு - சிவகார்த்திகேயன் இடையிலான படம் கைவிடப்பட்டது: வெங்கட் பிரபு எக்ஸ் தளத்தில் பதிவு
September 25, 2026, 2:54 pm
