செய்திகள் மலேசியா
புதிய அரச மன்னிப்பு மனுவை டத்தோஸ்ரீ நஜிப் தாக்கல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது
கோலாலம்பூர்:
சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் ரசாக், கூட்டரசுப் பிரதேச மன்னிப்பு வாரியத்திடம் ஒரு புதிய அரச மன்னிப்பு மனுவைத் தாக்கல் செய்துள்ளதாக தகவல் தெரிவிக்கிறது.
இந்த மனு கடந்த ரமலான் மாதத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன் நகல் இஸ்தானா நெகாராவுக்கு அனுப்பப்பட்டதாக அந்தத் தகவல் தெரிவித்தது.
இந்த மனுவானது எஸ்ஆர்சி இன்டர்நேஷனல் வழக்கை உள்ளடக்கியதா, 1எம்டிபி வழக்கை உள்ளடக்கியதா அல்லது இரண்டையும் உள்ளடக்கியதா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
ஆனால் அது அனைத்து குற்றவியல் குற்றங்களிலிருந்தும் டத்தோஸ்ரீ நஜிப்பை விடுவிக்கக் கோருகிறது.
இந்த விஷயத்தை உறுதி செய்யுமாறு, நஜிப்பின் வழக்கறிஞர் பர்ஹான் ஷாபியிடம் கேட்ட போது அப்படிப்பட்ட எந்த மனுவைப் பற்றியும் தனக்குத் தெரியாது என்று கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 4:06 pm
9.5 மில்லியன் ரிங்கிட் சேவைக் கட்டணம் மட்டுமே; வழக்கிற்கான தீர்வு அல்ல: விக்டர் சின்
March 26, 2026, 12:38 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினரின் ஈடுபாட்டிற்கு விக்டர் சின்னிடம் ஆதாரம் இருக்கலாம்: ரபிசி நம்பிக்கை
March 26, 2026, 12:37 pm
பாதுகாப்பு பணம் கேட்டதாகக் கூறும் காணொலி குறித்து போலிசில் புகார் அளிக்க ஹன்னா இயோ உத்தரவு
March 26, 2026, 12:23 pm
நபி முஹம்மது (ஸல்) அவர்களை இழிவுபடுத்தியதாகச் சந்தேகிக்கப்படும் ஆடவரை போலீஸ் கைது செய்தது
March 26, 2026, 12:16 pm
டீசல் விலை உயர்வு: லங்காவி படகுச் சேவைகள் அதிரடியாகக் குறைப்பு
March 26, 2026, 12:14 pm
வறட்சி நீங்கப் பிரார்த்தனை: அராவ் அரண்மனையில் 1,000 பேர் பங்கேற்ற 'அல்-இஸ்திஸ்காராஹ்' தொழுகை
March 26, 2026, 12:13 pm
கூட்டு முயற்சியால் விளைந்த அற்புதம்: கலைநயத்துடன் மிளிரும் 'ஸ்ரீ பெரந்தாவ்' அடுக்குமாடி குடியிருப்பு
March 26, 2026, 12:13 pm
