செய்திகள் மலேசியா
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன
சுங்கைப்பட்டாணி:
ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலங்கள் வீட்டில் கண்டெடுக்கப்பட்டன.
இங்குள்ள மெர்போக், கம்போங் பெலாவ் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று நள்ளிரவில் இவர்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
65, 53 வயதுடைய கணவன், மனைவி, அவர்களது 29 வயது மகன் ஆகியோரின் சடலங்களை போலிஸ் அதிகாரிகளும் கிராம மக்களும் கண்டெடுத்ததாகத் தெரிய வருகிறது.
மூன்று குழந்தைகளின் சடலங்களும் பிரேதப் பரிசோதனைக்காக அலோர் ஸ்டார் உள்ள சுல்தானா பஹியா மருத்துவமனையின் தடயவியல் துறைக்கு அனுப்பப்பட்டன.
இதனிடையே மெர்போக் போலிஸ் நிலையத்தில், கோலா மூடா மாவட்ட போலிஸ் தலைவர் ஹன்யான் ரம்லான் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்துவார் என கூறப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 26, 2026, 12:38 pm
கெஅடிலான் நாடாளுமன்ற உறுப்பினரின் ஈடுபாட்டிற்கு விக்டர் சின்னிடம் ஆதாரம் இருக்கலாம்: ரபிசி நம்பிக்கை
March 26, 2026, 12:37 pm
பாதுகாப்பு பணம் கேட்டதாகக் கூறும் காணொலி குறித்து போலிசில் புகார் அளிக்க ஹன்னா இயோ உத்தரவு
March 26, 2026, 12:16 pm
டீசல் விலை உயர்வு: லங்காவி படகுச் சேவைகள் அதிரடியாகக் குறைப்பு
March 26, 2026, 12:14 pm
வறட்சி நீங்கப் பிரார்த்தனை: அராவ் அரண்மனையில் 1,000 பேர் பங்கேற்ற 'அல்-இஸ்திஸ்காராஹ்' தொழுகை
March 26, 2026, 12:13 pm
கூட்டு முயற்சியால் விளைந்த அற்புதம்: கலைநயத்துடன் மிளிரும் 'ஸ்ரீ பெரந்தாவ்' அடுக்குமாடி குடியிருப்பு
March 26, 2026, 12:13 pm
சீன மயானத்தில் பாலியல் ரீதியில் அநாகரிகச் செயல்களில் ஈடுபட்ட ஜோடிக்கு ஓராண்டு சிறைத் தண்டனை
March 26, 2026, 12:12 pm
பெருநாள் பயண அலை: பட்ஜெட் ஹோட்டல்களின் தங்குமிட விகிதங்கள் அதிகரிப்பு
March 26, 2026, 12:11 pm
அம்பாங்கில் குப்பைத் தொட்டியிலிருந்து பெண் குழந்தை கண்டெடுக்கப்பட்டது
March 26, 2026, 12:09 pm
