செய்திகள் மலேசியா
சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியாவில் உள்ள முஸ்லிம்கள் நாளை நோன்பு பெருநாளை கொண்டாடுகிறார்கள்
சிங்கப்பூர்:
சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, கம்போடியாவில் உள்ள முஸ்லிம்கள் நாளை நோன்பு பெருநாளை கொண்டாடுகிறார்கள்.
புரூணை, இந்தோனேஷியா, மலேசியா, சிங்கப்பூர் மத விவகார அமைச்சர்கள் ஒப்புக்கொண்ட இம்மாங்குர் ருக்யாவுக்கான அளவுகோல்களின் அடிப்படையில், வியாழன் அன்று சூரியன் மறையும் போது சிங்கப்பூர் அடிவானத்தில் சியாவால் பிறை மிகவும் குறைவாக இருந்ததால் அதைக் காண முடியவில்லை என்று சிங்கப்பூர் முஃப்தி டாக்டர் நசிருதீன் முகமட் நசீர் கூறினார்.
இதன் பொருள், சிங்கப்பூரில் எங்களுக்கு இன்று வெள்ளிக்கிழமை 30 நாள் ரமலான் மாதம் நிறைவடைகிறது.
மேலும் ஹிஜ்ரி 1447 ஆம் ஆண்டிற்கான ஷவ்வால் மாதத்தின் தொடக்கம் நாளை மார்ச் 21, சனிக்கிழமை அன்று வருகிறது என்று அவர் சிங்கப்பூர் இஸ்லாமிய சமய மன்றத்தின் இணையதளத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு காணொளிக் காட்சியில் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 10:37 am
நாளை நோன்பு பெருநாள்: கிழக்கு கடற்கரை, பிளஸ் நெடுஞ்சாலைகளை கடும் போக்குவரத்து நெரிசல்
March 20, 2026, 10:13 am
பட்டாசு வெடித்த போது நிகழ்ந்த விபத்த்தில் இளைஞர் பலத்த காயங்களுக்கு இலக்கானார்
March 20, 2026, 10:11 am
சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் அவசரம் வேண்டாம்; விவேகமாக இருங்கள்: பகாங் சுல்தான்
March 19, 2026, 10:25 pm
குடும்ப வன்முறை: கர்ப்பிணி மனைவியைத் தாக்கிய கணவர் கைது
March 19, 2026, 10:23 pm
பெர்லிஸ் மாநிலத்தில் ‘ஓப்ஸ் பெரந்தாவ்' அமலாக்க திட்டம்
March 19, 2026, 9:51 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு அலைபோல் திரண்ட வாகனங்களினால் நிரம்பிய முக்கிய நெடுஞ்சாலைகள்
March 19, 2026, 9:49 pm
நிச்சயமற்ற சூழலில் செலவு செய்யும் போது மக்கள் கவனமாக இருக்க வேண்டும்: சிலாங்கூர் சுல்தான்
March 19, 2026, 9:48 pm
நாட்டின் வரலாற்றிலேயே மிக உயர்ந்த விலையில் டீசல் விற்பனை பொருத்தமற்றது: ஹம்சா
March 19, 2026, 9:48 pm
