செய்திகள் கலைகள்
மும்பை வீடுகளை ரூ.14.80 கோடிக்கு விற்றார் பிரபுதேவா
மும்பை:
நடன இயக்குநரும் நடிகருமான பிரபுதேவா இப்போது ‘மூன்வாக்’ உள்பட சில படங்களில் நடித்து வருகிறார்.
இவர் இந்தியில், சல்மான் கான், அக் ஷய்குமார் நடித்த சில படங்களை இயக்கினார். தொடர்ந்து அங்கு படங்கள் இயக்கி வந்தார்.
இதனால் தெற்கு மும்பையில் மகாலஷ்மி பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் இரண்டு பிளாட்களை கடந்த 2012-ம் ஆண்டு வாங்கியிருந்தார்.
33 மற்றும் 34-வது மாடிகளில் இருந்த அந்த வீடுகளை இப்போது அவர் ரூ.14.80 கோடிக்கு விற்று விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கான பத்திரப்பதிவு மார்ச் 13-ம் தேதி நடந்துள்ளது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
July 10, 2026, 11:21 am
ஒளிப்பதிவாளரும் இயக்குநருமான செழியன் காலமானார்
July 9, 2026, 2:38 pm
ரூ.70 கோடியைத் தாண்டிய ஆலியா பட்டின் ஆல்பா
July 7, 2026, 12:32 pm
பிரதீப் ரங்கநாதன் படத்தை இயக்கும் 6 இயக்குநர்கள்
July 2, 2026, 9:12 pm
இளையராஜாவின் காப்புரிமை வழக்கில் இடைக்கால தடையை நீக்க டெல்லி உயர் நீதிமன்றம் மறுப்பு
June 30, 2026, 4:16 pm
பற்றிக்கொள்ள படர்ந்த அன்புக் கரங்களாக இருந்த அனைவருக்கும் நன்றி: சாந்தனு பாக்கியராஜ்
June 27, 2026, 12:33 pm
நடிகரும், இயக்குநருமான கே. பாக்யராஜ் காலமானார்
June 24, 2026, 10:20 pm
பத்ம பூஷன் விருது பெற்றார் நடிகர் மம்முட்டி
June 24, 2026, 4:13 pm
ரஜினிகாந்த்தின் தர்மன் திரைப்படத்தில் நடிகை ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன் நடிக்கிறார்
June 22, 2026, 12:39 pm
