செய்திகள் கலைகள்
‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டுக்கு பெருமை சேர்க்கும்”: சிலம்பரசன் நம்பிக்கை
கோடம்பாக்கம்:
வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ படத்தில் சிலம்பரசன் டிஆர், பிரியங்கா மோகன், அமீர், சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.
இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட சிலம்பரசன், “அரசன் படம் நீங்கள் நினைப்பது போல சிறிய படம் கிடையாது. என் கதாபாத்திரத்தின் இளம் வயது முதல் முதுமை வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இப்படம் பதிவு செய்யும்.
இதற்காக பல்வேறு வயது தோற்றங்களில், பல வித்தியாசமான கெட்டப்புகளில் நடிக்கிறேன். ‘அரசன்’ திரைப்படம் கோலிவுட்டுக்கு பெருமை சேர்க்கும் படமாக இருக்கும்.
‘அரசன்’ திரைப்படம் குறித்த ‘த வேர்ல்ட் ஆஃப் அரசன்’ என்ற பிரத்யேக க்ளிம்ப்ஸ், தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் மட்டும் பிரத்யேகமாக வெளியிடப்பட உள்ளது” என்றார் சிம்பு.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
September 5, 2026, 12:07 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் - இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்: எப்போதும் ஸ்பெஷலான கோம்போ
September 5, 2026, 11:57 am
ONDRA RENDA 25 YEARS OF GVM இசை நிகழ்ச்சி: இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கிய திரைப்படங்கள் குறித்த பார்வை
September 3, 2026, 1:55 pm
நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் 2 திரைப்படம் அக்டோபர் 15ஆம் தேதி வெளியாகிறது
September 2, 2026, 4:29 pm
ஆர்யாவின் அனந்தன் காடு திரைப்படம் ஓடிடியில் வெளியானது
September 2, 2026, 2:46 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA இசை நிகழ்ச்சி: பின்னணி பாடகர் கார்த்திக் இணைகிறார்
September 2, 2026, 2:38 pm
இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனின் ONDRA RENDA இசை நிகழ்ச்சி: நடிகை ஸ்ருதிஹாசன் அதிகாரப்பூர்வமாக இணைந்தார்
August 30, 2026, 7:20 pm
