செய்திகள் மலேசியா
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
கோலாலம்பூர்:
தேசியக் கூட்டணியின் புதிய பொதுச் செயலாளராக டத்தோஸ்ரீ தக்கியூடின் ஹாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
கடந்த ஆண்டு பாஸ் துணைத் தலைவர் அஹ்மத் சம்சூரி மொக்தார் ராஜினாமா செய்ததைத் தொடர்ந்து காலியாக இருந்த பொருளாளர் பதவியை டத்தோஸ்ரீ சனுசி நோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
தற்போது தேசியக் கூட்டணி தலைவராக இருக்கும் சம்சூரி கெராக்கான் தலைமையகத்தில் நடந்த உயர்மட்ட கூட்டணிக் கூட்டத்திற்குப் பிறகு இந்த முடிவை அறிவித்தார்.
மேலும் ஒவ்வொரு கூறுகளையும் பிரதிநிதித்துவப்படுத்தும் துணைத் தலைவர்களின் வரிசையையும் அவர் அறிவித்தார்.
அதாவது டான்ஸ்ரீ மொஹைதின் யாசின் (பெர்சத்து); டோமினிக் லாவ் (கெராக்கான்); புனிதன் (எம்ஐபிபி) துவான் இப்ராஹிம் துவான் மான் (பாஸ்) ஆகியோர் இதில் அடங்குவர்.
துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு, அஸ்மின் அலி, வோங் சியா ஜென், சிவக்குமார் கிருஷ்ணன் ஆகிய மூன்று தலைவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் டான்ஸ்ரீ அனுவர் மூசா தேசியக் கூட்டணியின் தகவல் தலைவராக நியமிக்கப்பட்டார்.
தேர்தல்களுக்கான இயக்குநர் பதவியை பெர்சத்து துணைத் தலைவர் ராட்ஸி ஜிடின் வகிக்கிறார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:34 pm
ஆலய நிலப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்: பிரதமருக்கு குணராஜ் நன்றி
March 14, 2026, 2:33 pm
ஹிஷாமுடினின் நீக்கத்தை ரத்து செய்ய அம்னோ தயாராக உள்ளது; ஆனால் அவர் கடிதம் அனுப்ப வேண்டும்
March 14, 2026, 1:30 pm
கடைக்குடியிருப்பில் ஆண் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்
March 14, 2026, 1:28 pm
பஹாங்கில் நோன்புப் பெருநாள் தொடர்பாக வைரலான போலி ஆவணம்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
