செய்திகள் மலேசியா
ஹிஷாமுடினின் நீக்கத்தை ரத்து செய்ய அம்னோ தயாராக உள்ளது; ஆனால் அவர் கடிதம் அனுப்ப வேண்டும்
கோலாலம்பூர்:
அம்னோ தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறியது போல், செம்பரோங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹிஷாமுடின் ஹுசைனின் இடைநீக்கத்தை ரத்து செய்ய அம்னோ தயாராக உள்ளது.
பெயர் குறிப்பிட மறுத்த கட்சியின் உச்ச செயற்குழு உறுப்பினர் ஒருவர்,
முன்னாள் அம்னோ உதவித் தலைவர் அம்னோவுக்கு திரும்ப விண்ணப்பக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டும்.
தலைவர் கூறியது போல், அம்னோவின் 'தேசிய சபைக்கு' திரும்ப விரும்புவோருக்கு நாங்கள் கதவைத் திறந்து விடுகிறோம்.
எனவே, நிச்சயமாக, இடைநீக்கத்தை நீக்கி வெளியேற்றப்பட்ட உறுப்பினர்களை மீண்டும் சேர்க்க விருப்பம் உள்ளது.
இருப்பினும் கட்சியின் விதிமுறைகளை உத்தரவைப் பின்பற்ற வேண்டும்.
கட்சிக்கு ஒரு கடிதம் அனுப்ப வேண்டும், அதில் எந்தப் பிரச்சினையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:35 pm
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
March 14, 2026, 2:34 pm
ஆலய நிலப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்: பிரதமருக்கு குணராஜ் நன்றி
March 14, 2026, 1:30 pm
கடைக்குடியிருப்பில் ஆண் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்
March 14, 2026, 1:28 pm
பஹாங்கில் நோன்புப் பெருநாள் தொடர்பாக வைரலான போலி ஆவணம்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
