செய்திகள் மலேசியா
பாஸ் கட்சியின் எதிர்க்கட்சித் தலைவர் இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படுவார்: அஹ்மத் சம்சுரி
கோலாலம்பூர்:
லாருட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ ஹம்சா ஜைனுடினின் மாற்று எதிர்க்கட்சித் தலைவர் பதவி இந்த மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும்.
கெராக்கான் தலைமையகத்தில் நடைபெற்ற கூட்டணியின் மிக உயர்ந்த கூட்டத்திற்குப் பிறகு தேசியக் கூட்டணி தலைவர் டத்தோஸ்ரீ அஹ்மத் சம்சூரி மொக்தார் இதனைத் தெரிவித்தார்.
ஹம்சாவை மாற்றுவதற்கு தேசியக் கூட்டணி ஏற்கெனவே ஒரு வேட்பாளரை வைத்துள்ளார்.
ஆனால் கட்சி மட்டத்தில் இன்னும் பல செயல்முறைகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது.
ஆக பின்னர் நாங்கள் அதை அறிவிப்போம் என்று அவர் கூறினார்.
கட்சியின் நெருக்கடி, தலைவர் டான்ஸ்ரீ மொஹைதின் யாசினுக்கு சவால் விடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து பிப்ரவரி 13 அன்று பெர்சத்துவிலிருந்து ஹம்சா நீக்கப்பட்ட பின்னர், எதிர்க்கட்சித் தலைவராக அவரது பதவி கேள்விக்குறியானது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 2:36 pm
தக்கியூடின் புதிய செயலாளர்; சனுசி பொருளாளர்: தேசியக் கூட்டணி அறிவிப்பு
March 14, 2026, 2:34 pm
ஆலய நிலப் பிரச்சினைகள் குறித்த கலந்துரையாடல்: பிரதமருக்கு குணராஜ் நன்றி
March 14, 2026, 2:33 pm
ஹிஷாமுடினின் நீக்கத்தை ரத்து செய்ய அம்னோ தயாராக உள்ளது; ஆனால் அவர் கடிதம் அனுப்ப வேண்டும்
March 14, 2026, 1:30 pm
கடைக்குடியிருப்பில் ஆண் சடலமாக கண்டுபிடிக்கப்பட்டார்
March 14, 2026, 1:28 pm
பஹாங்கில் நோன்புப் பெருநாள் தொடர்பாக வைரலான போலி ஆவணம்
March 14, 2026, 12:32 pm
அதிக உற்பத்தித் திறன், கட்டாயத் தொழிலாளர் குற்றச்சாட்டுகள் குறித்து மலேசியா விளக்கம் அளிக்கும்
March 14, 2026, 12:30 pm
நோன்புப் பெருநாளை முன்னிட்டு 4 நாட்கள் கனரக வாகனங்களுக்கு தடை
March 14, 2026, 12:26 pm
லெபனானில் மலேசிய படைத்தளம் அருகில் இஸ்ரேல் வான்தாக்குதல்
March 14, 2026, 12:11 pm
