செய்திகள் மலேசியா
போலிஸாரை தாக்கிய 2 ஆடவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
குவாந்தான்:
2 ஆடவர்கள் போலிசாரை காயப்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்டு, குவாந்தான் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் இன்று தங்கள் குற்றச்சாட்டிற்கு மறுப்பு தெரிவித்தனர்.
குற்றசாட்டப்பட்டவர்கள் முஹம்மத் சியாரிஃப் ஜவாஹித் (22), சியாபிக் ஃபர்ஹான் முஹம்மத் நோரிசாம் (22) ஆகும்.
அவர்கள் 2 மார்ச் அன்று இரவு 9 மணிக்கு குவாந்தான்-சுங்கை லெம்பிங் சாலையில், தெங்கு அம்புவான் அப்சான் மசூதி அருகே போலிஸார் பணியாற்றும் போது அவரை கொடுமையாக தாக்கியதாகக் குற்றம்சாட்டப்பட்டனர்.
இவர்கள் குற்றவியல் சட்டத்தின் பிரிவு 332, பிரிவு 34 கீழ குற்றச்சாட்டப்பட்டுள்ளனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சம் 3 ஆண்டுகள் சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 9, 2026, 6:18 pm
மத்திய கிழக்கில் மலேசியர்களை வெளியேற்றும் செயல் இறுதி நிலையில் உள்ளது: MKN
March 9, 2026, 5:30 pm
மெக்காலம் பகுதியில் வெளிநாட்டவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுப்பு: போலிஸ் விசாரணை தீவிரம்
March 9, 2026, 5:27 pm
கிள்ளானில் மூன்று தொழிற்சாலைகள் தீயில் அழிந்து சேதம்
March 9, 2026, 5:26 pm
லாரியில் கடத்திய 124 கிலோ கஞ்சா பூக்கள் பறிமுதல்: மூவர் கைது
March 9, 2026, 5:24 pm
குழந்தை பராமரிப்பு மையத்தில் 4 மாதக் குழந்தை மரணம்: போலிஸ் விசாரணையைத் தீவிரப்படுத்தியது
March 9, 2026, 5:01 pm
1.7 பில்லியன் ரிங்கிட் ஓய்வூதிய சரிசெய்தல் வழக்கில் அரசு வெற்றி
March 9, 2026, 5:00 pm
ஓஷன் இன்ஃபினிட்டி நிறுவனம் எம்.எச்.370 தேடுதல் நடவடிக்கையை நிறுத்தியது
March 9, 2026, 3:50 pm
