செய்திகள் மலேசியா
“முஹைதீன் இனி பிரதமர் வேட்பாளர் அல்ல”: டத்தோ அஹமத் சம்சூரியின் விளக்கம்
கோலாலம்பூர்:
தேசிய கூட்டணியின் கட்சி தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் அஹமத் சம்சூரி மொக்தார், முன்னாள் பிரதமர் டான் ஸ்ரீ முஹைதீன் யாசின் கூறிய கருத்துக்கு பதிலளித்து விளக்கம் அளித்துள்ளார்.
அவர் கூறுகையில், “நிச்சயமாக முஹைதீன் யாசினும் இனி பிரதமர் பதவிக்கான வேட்பாளர் இல்லை” என தெரிவித்துள்ளார்.
தேசிய கூட்டணியின் தலைவர், திரெங்கானு முதல்வராக உள்ள அவர், இதுகுறித்து பல ஊடகங்கள் தன்னிடம் கேள்வி எழுப்பியதால் இந்த விளக்கத்தை வழங்கியதாக கூறினார்.
இதுகுறித்து பத்திரிகையாளர்கள் தன்னிடம் பல கேள்விகளை எழுப்பியதையடுத்து, டத்தோ அஹமத் சம்சூரி இவ்வாறு பதிலளித்தார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 21, 2026, 5:49 pm
அதிகாலை வேளையில் ரானாவை உலுக்கிய நிலநடுக்கம்: பொதுமக்கள் பீதியடைய வேண்டாம் என அறிவுறுத்தல்
April 21, 2026, 5:47 pm
மாணவர்களின் தேவையைப் பயன்படுத்தி லாபமா?
April 21, 2026, 4:59 pm
போக்குவரத்து விதிகளுக்கு மதிப்பளிக்காத மதுப் பிரியர்கள்
April 21, 2026, 4:48 pm
சீன மயானத்தில் அநாகரிகச் செயல் வழக்கில் கைதான தம்பதியினர் விடுதலை: 12 மாத சிறைத் தண்டனை ரத்து
April 21, 2026, 3:14 pm
பட்டதாரிகளின் திறமை வீணாகக் கூடாது: வேலை தேடும் இளைஞர்களுக்குக் கூடுதல் உதவிகள்
April 21, 2026, 2:59 pm
