செய்திகள் மலேசியா
ஆலயங்களுக்கு எதிராக விஷம பிரச்சாரங்கள்; போலிஸ் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்: ரீஜன் குமார்
கோம்பாக்:
ஆலயங்களுக்கு எதிராக விஷம பிரச்சாரங்கள் நபர்கள் மீது போலிஸ் உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பெர்சத்து கட்சியின் செலயாங் பெர்செகுது தலைவர் ரீஜன் குமார் ரத்னம் கூறினார்.
ஜம்ரி வினோத் என்பவர் தொடர்ச்சியாக மற்ற இன மக்களை பாதிக்கும் வகையில் பேசி வருகிறார்.
குறிப்பாக ஆலய விவகாரத்தில் அவரின் செயல் மிகவும் கண்டனத்துக்குரியது.
ஆலயங்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு அவர் மக்களை தூண்டுகிறார்.
இதன் அடிப்படையில் தான் கோம்பாக் மாவட்ட போலிஸ் தலைமையகத்தில் அவருக்கு எதிராக போலிஸ் புகார் செய்யப்பட்டது.
இதே போன்று நாடு முழுவதும் போலிஸ் புகார் செய்யப்பட்டு வருகின்றன.
இதுபோன்ற நபர்கள் தான் நாட்டின் அமைதிக்கு எதிரானவர்கள். மக்களை திசை திருப்புகின்றனர்.
ஆக போலிஸ் அவர் மீது உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
மேலும் பினாங்கு மாநிலத்தில் நடத்தப்படவிருக்கும் ஆலயத்திற்கு எதிரான கூட்டத்தையும் போலிஸ் தடுத்து நிறுத்த வேண்டும்.
இதுவே எங்களது கோரிக்கை என்று ரீஜன் குமார் செய்தியாளர்களிடம் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 30, 2026, 11:57 am
உறுதிப்படுத்தப்பட்ட மலேசியா-ஸ்லோவாக்கியா நட்புறவு: டத்தோஸ்ரீ முஹம்மத் ஹசன்
April 30, 2026, 11:06 am
கெப்போங்கில் அதிகாலை நேர்ந்த தீ விபத்து: 53 வயது நபர் படுக்கையிலேயே கருகி பலி
April 30, 2026, 10:28 am
தானா மேராவில் பரபரப்பு: 13 குற்றப் பின்னணி கொண்ட நபர் துப்பாக்கிச் சூட்டின் பின் அதிரடியாக கைது
April 30, 2026, 10:16 am
நாடற்ற நிலையில் நடுத்தெருவில் நிற்கும் குழந்தைகள்: சபாவில் தொடரும் அவலநிலை
April 30, 2026, 10:07 am
கடன் தகராறு: மாணவன் மீது கொடூரத் தாக்குதல்
April 30, 2026, 10:05 am
மானிய விலையில் டீசல் கிடைக்காததால் மன அழுத்தத்திற்கு ஆளாகி உள்ளோம்: ரோரோ லோரி உரிமையாளர்கள் குமுறல்
April 30, 2026, 9:43 am
