செய்திகள் உலகம்
சிங்கப்பூர் கொடிமலையில் புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி
சிங்கப்பூர்:
வரலாற்றுப் புகழ் பெற்ற சிங்கப்பூர் ஃபோர்ட் கேனிங் பூங்காவிலுள்ள (Fort canning Park) கொடிமலையில் மார்ச் மாதம் 9ஆம்தேதி மிகவும் சிறப்பான முறையில் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
14 ஆம் நூற்றாண்டில் சிங்கப்பூரை ஆட்சி செய்த ஐந்து மன்னர்களில் கடைசி மன்னரான சுல்தான் சிக்கந்தர் ஷா அவர்களின் நினைவிடம் கொடிமலையில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. புனித ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மார்ச் மாதம் 9ஆம்தேதி திங்கட்கிழமை மிகவும் சிறப்பான முறையில் நடைபெறுகிறது என்றும் அதில் திரளானோர் கலந்து கொள்ளும்படி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவரான ஜாகுர் ஹுசைன் கேட்டுக்கொண்டுள்ளார்.
- ரோஷித் அலி
தொடர்புடைய செய்திகள்
July 14, 2026, 9:58 pm
வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க தளங்களைத் தரைமட்டமாக்கி வருகிறது ஈரான் இராணுவம்
July 14, 2026, 11:34 am
மெக்சிகோ நாட்டின் நெடுஞ்சாலையில் பயங்கர சாலை விபத்து: 10 பேர் பலி
July 14, 2026, 10:42 am
இங்கிலாந்தில் கடுமையான வெப்ப அலை: இதுவரை 2,700 பேர் வரை உயிரிழப்பு
July 14, 2026, 10:23 am
காட்டெருமை முட்டித் தூக்கி வீசியதில் 8 அடி உயரம் பறந்த முதியவர்
July 13, 2026, 11:37 am
பெங்கொக் இரவு கேளிக்கை மையத்தில் தீ விபத்து: 27 பேர் பலி
July 12, 2026, 7:53 pm
டொராண்டோ சல்சா திருவிழாவில் துப்பாக்கிச்சூடு: இருவர் பலி
July 12, 2026, 11:53 am
அமெரிக்கா அத்துமீறி தாக்குதல் நடத்துவதால் ஹோர்முஸ் நீரிணை மூடப்படும்: ஈரான்
July 11, 2026, 6:55 pm
பெருவில் பிறந்த 500 குழந்தைகளுக்கு "எர்லிங் ஹாலண்ட்" பெயர் சூட்டப்பட்டுள்ளது
July 10, 2026, 4:20 pm
இன்று ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது
July 10, 2026, 11:39 am
