செய்திகள் உலகம்
இந்தோனேசியாவில் 70 கிலோ தங்கத்துடன் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி கைது
ஜாகர்த்தா:
இந்தோனேசியாவில் முன்னாள் ஊழல் ஒழிப்பு அதிகாரி தங்கங் கட்டிகளோடு கைது செய்யப்பட்டிருக்கிறார்.
அவரிடமிருந்து 74 கிலோகிராம் தங்கக் கட்டிகளும் 19 மில்லியன் டாலர் (சுமார் 25 மில்லியன் வெள்ளி) ரொக்கமும் பறிமுதல் செய்யப்பட்டது.
அவர் இந்தோனேசியாவின் தலைமை ஊழல் எதிர்ப்புச் சட்ட அதிகாரியாகப் பணிபுரிந்தபோது கள்ளப் பணத்தை நல்ல பணமாக மாற்றியதாய்க் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது.
அவருடைய பல வீடுகளிலும் நிலங்களிலும் அதிரடிச் சோதனை நடத்தப்பட்ட பிறகு இம்மாதம் 11ஆம் தேதி அவர் பதவி விலகினார்.
அவர் குற்றத்தை ஒப்புக்கொள்ளவில்லை.
உள்ளூர்த் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் மற்றவர்கள் தம்மைச் சிக்கலில் மாட்டிவிட்டதாக அவர் கூறினார்.
ஆதாரம்: AFP
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
