செய்திகள் உலகம்
குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரு சுவிஸ் நாட்டு விமானிகள் பணி இடைநீக்கம்
ஜெனிவா-
இவ்வாண்டு தொடக்கத்தில் ஜெனிவாவிலிருந்து புறப்படவிருந்த விமானத்தின் இரு விமானிகளும் குடிபோதையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் நிலையில் அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
இந்த தகவலை சுவிஸ் இண்டர்நேஷனல் ஏர் லைன்ஸ் நிறுவனம் தெரிவித்தது
விமானம் புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பே விமானப் பணியாளர்கள் தங்கள் கவலைகளை எழுப்பி, மேற்பார்வையாளர்களுக்குத் தெரிவித்தனர்.
தங்கும் விடுதியில் இருந்த இரு விமானிகளும் விமான நிலையத்திற்கு வரும் முன்னே அவர்கள் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு மாற்றாக வேறொரு விமானி பணிக்கு அமர்த்தப்பட்டதாக அந்நிறுவனம் தெளிவுப்படுத்தியது.
சம்பந்தப்பட்ட இரு விமானிகளும் இன்னும் பணி இடைநீக்கத்தில் இருப்பதாகவும் அவர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெறறு வருவதாக அந்நிறுவனம் கூறியது
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
