செய்திகள் உலகம்
நாசி கொரெங்கில் கரப்பான் பூச்சி: ஆடவர் அதிர்ச்சி
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் உள்ள ஓர் உணவகத்தில் நாசி கொரேங்கில் கரப்பான் பூச்சி ஒன்று இருந்ததாக ஆடவர் ஒருவர் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
NASI GORENG KERANG உணவை 3 பொட்டலமாக தாம் ஆர்டர் செய்ததாகவும் இதனை GRAB FOOD மூலமாக ஆர்டர் எடுத்ததாக 40 வயதுடைய அந்த ஆடவர் குறிப்பிட்டார்.
திடீரென்று அந்த NASI GORENG இல் கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார்.
இது தொடர்பான வீடியோ ஒன்று டிக் டாக் சமூக ஊடங்களில் வைரலானது.
அந்த ஆடவர் பாதிக்கு மேல் உணவை சாப்பிட்டு விட்டதால் திடீரென்று இந்த பூச்சியை பார்த்தார்.
இந்த வீடியோவை 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.
எதிர்காலத்தில் இந்த கடைக்கு தான் செல்ல மாட்டேன் என்றும் வாடிக்கையாளர்கள் கவனமாக இருக்கும்படியும் அவர் குறிப்பிட்டும் இருந்தார்.
- மவித்ரன்
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
