செய்திகள் உலகம்
ஈரான் மீது இஸ்ரேல் தொடுத்துள்ள போருக்கு மோடி துணை நிற்கிறார்: "என் சிறந்த நண்பர் மோடிக்கு நன்றி"- இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு புகழாரம்
டெல் அவிவ்:
ஈரான் - இஸ்ரேல், அமெரிக்கா இடையே நடந்துவரும் போரால் மத்திய கிழக்கில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ஈரான் நேற்று இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவின் (Netanyahu) அலுவலகத்தைக் குறிவைத்து தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது. இதில் நெதன்யாகு இறந்துவிட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அவர் முன்கூட்டியே அங்கிருந்து தப்பிவிட்டார்.
நேற்று ஈரான் நடத்திய தாக்குதலில் பெய்ட் ஷெமேஷ் பகுதியில் உள்ள ஜெப ஆலயம் சிதைந்தது. இதில் 9 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது. அந்த இடிபாடுகளைப் பார்வையிட பாதுகாப்பு படையினருடன் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு வந்திருந்தார்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``பிரதமர் மோடி எனது சிறந்த நண்பர். இக்கட்டான சூழலில் இஸ்ரேலுக்கு ஆதரவாக அவர் நின்றதற்கும், உண்மைக்காகக் குரல் கொடுத்ததற்கும் மோடிக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி இஸ்ரேல் மக்களால் பெரிதும் போற்றப்படுபவர் என்று நெதன்யாகு Netanyahu கூறினார்.
இஸ்ரேல் நடத்திய கொடூரமான தாக்குதலில் ஈரானில் அமைந்துள்ள துவக்க பள்ளி மாணவிகள் 160 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஆர்யன்
தொடர்புடைய செய்திகள்
June 27, 2026, 6:47 pm
சிங்கப்பூரில் $5,000 சம்பளத்துக்கு ஆள் தேடும் Tower Transit
June 26, 2026, 12:57 pm
அடையாளம் தெரியாத பொருளால் தாக்கப்பட்ட சரக்குக் கப்பல்: ஹார்முஸ் நீரிணையில் மீண்டும் பதற்றம்
June 25, 2026, 4:24 pm
பாங்காக்கில் கொதிக்கும் வெப்ப அச்சுறுத்தல்
June 25, 2026, 4:09 pm
வெனிசுலாவை உலுக்கிய இரட்டை நிலநடுக்கம்: குறைந்தது 32 பேர் பலி, 700-க்கும் மேற்பட்டோர் காயம்
June 25, 2026, 2:54 pm
கொளுத்தும் வெயில்: பிரான்சில் மக்கள் அவதி
June 25, 2026, 11:41 am
வெனிசுலாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள்: ஆயிரக்கணக்கில் மக்கள் மாண்டனர்
June 24, 2026, 12:46 pm
ஐரோப்பாவை உலுக்கும் கொடிய வெப்ப அலை: உடலை குளிர்விக்க முயன்ற 40 பேர் பரிதாப பலி
June 23, 2026, 5:44 pm
