செய்திகள் உலகம்
சிங்கப்பூரில் $5,000 சம்பளத்துக்கு ஆள் தேடும் Tower Transit
சிங்கப்பூர்:
Tower Transit பேருந்து நிறுவனம் பட்டயம் பெற்ற உள்ளூர்வாசிகளை ஈர்க்கப் புதிய திட்டத்தைத் தொடங்கவிருக்கிறது.
பேருந்து ஓட்டுநர்களாகவும் அலுவலகப் பணியாளர்களாகவும் அவர்களைப் பணியமர்த்த இந்தச் சோதனை முயற்சி முற்படும்.
அதிக உள்ளூர்த் திறனாளர்களை வளர்ப்பது நோக்கம்.
பேருந்து ஓட்டுநர்களுக்குத் தொழில்முறை முன்னேற்றங்களையும் மேம்பட்ட வேலைச் சூழலையும் உருவாக்கும் திட்டங்களில் இதுவும் ஒன்று.
இத் திட்டத்தில் தொடக்க மாதச் சம்பளம் 5,000 வெள்ளி.
கடந்த ஆண்டில் புதிய பலதுறைத் தொழிற்கல்லூரிப் பட்டதாரிகளின் சராசரி மாதச் சம்பளம் 3,000 வெள்ளி.
உள்ளூர்ப் பேருந்து ஓட்டுநர்களின் சராசரி வயது 56 ஆக இருக்கும் நிலையில், இத்துறைக்கு இளையர்களை ஈர்க்க Tower Transit முயற்சி செய்கிறது.
ஊழியர்களுக்காக, செயற்கை நுண்ணறிவு மூலம் செயல்படும் மனநலச் செயலியையும் இன்னும் வசதியான சீருடைகளையும் நிறுவனம் அறிமுகப்படுத்துகிறது.
ஆதாரம்: Mediacorp Seithi
தொடர்புடைய செய்திகள்
October 7, 2026, 10:48 am
பிரான்ஸ் நாட்டில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்தது: 250,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்பு
October 5, 2026, 5:28 pm
ரஷ்யாவில் மர்ம நுரையீரல் நோய்: 200 பேர் மருத்துவமனை கண்காணிப்பில் உள்ளனர்
October 4, 2026, 3:23 pm
பிரான்ஸ் அரசை உலுக்கும் மாணவர்கள் போராட்டம்: ஆசிரியர்களும் களத்தில் குதித்தனர்
October 2, 2026, 9:58 am
ஹௌதி போராட்டவாதிகள் சவுதி அரேபியாவின் மின்சார நிலையம் மீது தாக்குதல்: மதீனாவில் பரபரப்பு
October 2, 2026, 9:55 am
பிரேசில் உச்சநீதிமன்றம் வெளியே வெடிகுண்டுகள் இருப்பதாக சந்தேகம்: போலிஸ் விசாரணை
October 1, 2026, 5:32 pm
இந்தோனேசியா நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சராக அர்மநாத நாசிர் நியமனம்
September 30, 2026, 8:57 pm
நடுவானில் விமானிகள் சண்டை: கடத்தல் முயற்சியா என்று இஸ்ரேல் பிரதமர் நெத்தன்யாஹு அவசர ஆலோசனை
September 30, 2026, 8:46 pm
