செய்திகள் மலேசியா
மதப் பிரச்சினைகள்; உறுதியான நடவடிக்கை நியாயமாக எடுக்கப்பட வேண்டும்: பகாங் சுல்தான்
குவாந்தான்:
மதப் பிரச்சினைகள் தொடர்பில் உறுதியான நடவடிக்கை நியாயமாக எடுக்கப்பட வேண்டும்.
பகாங் மாநில சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லா ரியாத்துதீன் வலியுறுத்தினார்.
இஸ்லாத்தை அவமதிப்பது, அதன் புனிதத்தன்மையை சவால் செய்வது அல்லது அல்லாஹ்வின் மதத்தின் மீது வெறுப்பைத் தூண்டுவது போன்ற எந்தவொரு செயலையும் இலகுவாகக் கருத முடியாது.
மேலும் நாட்டின் சட்டங்களின் விதிகளின்படி தகுந்த நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
இஸ்லாம் கூட்டமைப்பின் மதமாக ஒரு சிறப்பு நிலையைக் கொண்டுள்ளது.
அனைத்து தரப்பினராலும் மதிக்கப்பட வேண்டும்,
எனவே இனங்கள், மதங்களுக்கு இடையே பதற்றத்தைத் தூண்டக்கூடிய எந்தவொரு ஆத்திரமூட்டல், அவமதிப்பு அல்லது செயலையும் உறுதியாகவும் நீதியின் கொள்கைகளின் அடிப்படையிலும் கையாள வேண்டும் என்று அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 1, 2026, 3:26 pm
நாட்டிற்கே பெருமை சேர்த்த பள்ளியாக ரந்தாவ் தமிழ்ப்பள்ளி விளங்குகிறது: டத்தோ மோகன்
March 1, 2026, 3:18 pm
மத நிந்தனை விவகாரத்தில் அரசாங்கம் அமைதியாக இல்லை; விசாரணை நடந்து வருகிறது: பிரதமர்
March 1, 2026, 3:17 pm
என் கூற்றைப் புரிந்துகொள்வது கடினம் அல்ல; விளக்கமும் தேவையில்லை: ரபிசி
March 1, 2026, 11:50 am
எண்ணெய் விலை உயர்வு: மலேசியாவுக்கு லாபமா, செலவுச் சுமையா?
March 1, 2026, 11:44 am
அரசை கவிழ்க்க சதியா? உள்துறை அமைச்சகம் விசாரணையை தொடங்கியுள்ளது: உள்துறை அமைச்சர் சைபுதீன்
March 1, 2026, 10:34 am
