செய்திகள் மலேசியா
அரசு அதிகாரிகளின் பழுதடைந்த குடியிருப்புகள் சீரமைக்கப்படும்: பிரதமர் அன்வார்
புத்ராஜெயா:
இராணுவ அதிகாரிகளின் குடியிருப்புகளையும், காவல் துறையினரின் குடியிருப்புகளையும் மேம்படுத்த அரசு முன்னுரிமை வழங்கும் என பிரதமர் அன்வர் இப்ராஹிம் தெரிவித்தார்.
கடந்த ஆண்டுகளில், இராணுவம், காவல் துறை அதிகாரிகளின் குடியிருப்புகளை சீரமைப்பதற்காக அரசாங்கம் 1 பில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கப்பட்டதாகவும், வசதிகளை மேம்படுத்த கூடுதல் திட்டங்கள் விவாதிக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
மேலும், காவல் துறை, குடிநுழைவுத் துறை, கடல்சார் அமலாக்க அமைப்புகளின் பணிகளை பாராட்டிய அவர், அலட்சியம் காட்டாமல் பொறுப்புடன் செயல்பட வேண்டும் என அன்வர் நினைவூட்டினார்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
February 19, 2026, 5:54 pm
மீனவர்களாக நடித்து, இந்தோனேசியாவுக்கு போதைப்பொருள் கடத்திய கும்பல் கைது
February 19, 2026, 5:20 pm
4 வயது சிறுமிக்கு கொடூர துன்புறுத்தல்: மாற்றான் தந்தை மீது வழக்கு பதிவு
February 19, 2026, 3:03 pm
பெண் வேடத்தில் வீட்டில் திருட முயன்ற ஆடவருக்கு போலீஸ் வலைவீச்சு
February 19, 2026, 2:18 pm
RM2 லட்சம் மதிப்புள்ள கிரிப்டோ நாணயங்கள் கொள்ளை: 12 போலீசார் கைது
February 19, 2026, 10:44 am
விதிமுறைகளை மீறினால் அனுமதி இல்லை: வழிபாட்டுத் தலங்கள் குறித்து பிரதமர் அன்வார் எச்சரிக்கை
February 19, 2026, 10:26 am
20 ஆண்டுகளாக நீளும் சிக்கல்: மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்பு
February 19, 2026, 10:08 am
கிளானா ஜெயா பாதையில் LRT ரயில்கள் தாமதம்: பயணிகள் அவதி
February 19, 2026, 10:06 am
பள்ளத்தில் கார் விழுந்தச் சம்பவத்தில் ஐந்து பேர் கொண்ட குடும்பம் உயிர்தப்பியது
February 19, 2026, 10:04 am
