செய்திகள் மலேசியா
“இன்று ஒற்றுமைக்கான நாள்”: சீனப் புத்தாண்டில் பிரதமர் அன்வார்
கோலாலம்பூர்:
இன்றைய நாளை வேறு விவகாரங்களில் செலவிடாமல், மக்களிடையே ஒற்றுமை உணர்வை வளர்க்கும் நாளாகக் கொண்டாட வேண்டும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார்.
மலேசிய சீன சங்கம் நடத்திய சீனப் புத்தாண்டு விழாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “இன்று ஒற்றுமையின் முக்கியத்துவத்தை முன்னிறுத்த வேண்டிய நாள்; மற்ற விஷயங்கள் பின்னர் பார்க்கலாம்,” என தெரிவித்தார்.
இதற்கு முன் தனது உரையில், ‘குதிரை ஆண்டு’ நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வேகத்தையும், புதிய முன்னேற்றத்தை தரும் அடையாளமாக இருக்கும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.
இந்த விழாவில் பல்வேறு இனங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, ஒற்றுமையின் அடையாளமாக ஒன்றிணைந்து கொண்டாடினர்.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
