செய்திகள் மலேசியா
உள்ளூர் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்திய வெளிநாட்டவர்களை போக்குவரத்து துறை கைது செய்தனர்
கோத்தா பாரு:
மலேசிய சாலை போக்குவரத்து துறை நாடு முழுவதும் நடத்திய அமலாக்க நடவடிக்கைகளில், சில வெளிநாட்டவர்கள் உள்ளூர் குடிமக்களின் ஓட்டுநர் உரிமங்களை பயன்படுத்தி வாகனங்களை இயக்கியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
மலேசிய சாலை போக்குவரத்து துறையின் நிர்வாகம், செயல்பாட்டு பிரிவின் துணை தலைமை இயக்குநர் டத்தோ ஜஸ்மானி ஷஃபாவி தெரிவிக்கையில், கிளாந்தான், திரெங்கானு உள்ளிட்ட மாநிலங்களில் இதுபோன்ற பல வழக்குகள் பதிவாகியுள்ளதாக கூறினார். சந்தேக நபர்களை கண்டறிய தொடர்ச்சியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் விளக்கினார்.
இந்த சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த குடியேற்றத் துறையுடன், போக்குவரத்து துறையும் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
இந்த தகவல், லெம்பா சிரே பேருந்து நிலையத்தில் சீன புத்தாண்டை முன்னிட்டு நடத்தப்பட்ட சிறப்பு நடவடிக்கையின் பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
March 14, 2026, 12:11 pm
ஜம்ரி வினோத், தமீம் டஹாரி தாய்லாந்துக்கு தப்பியோட்டம்: ஐஜிபி
March 14, 2026, 11:38 am
ஆலய விவகாரத்தை வைத்து மஇகா அரசியல் நடத்த விரும்பவில்லை: டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்
March 14, 2026, 10:31 am
கோத்தா திங்கியில் சாலை விபத்து: கார் மோதலில் சிறுவன் பலி
March 14, 2026, 10:29 am
சரவாக்கில் வெள்ளம், நீர் விநியோகப் பிரச்சினை உடனடியாக தீர்க்கப்பட வேண்டும்: பிரதமர்
March 14, 2026, 12:26 am
66 மணி நேர இடை விடாத அப்சலூட், காயா ராயா பெருநாள் சந்தை பிரதமரின் வருகையால் மேலும் கோலாகலமடைந்தது
March 13, 2026, 11:53 pm
அசாம் பாக்கி விவகாரத்தில் அரசாங்கம் வெளிப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்: ரபிசி
March 13, 2026, 11:52 pm
ரவாங்கில் ஆலய இடிப்புப் பணிகளை நிறுத்த செலாயாங் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவு
March 13, 2026, 11:52 pm
