செய்திகள் மலேசியா
சுங்கை புவாயா, ரவாங் விரைவுச்சாலையில் கொடூர விபத்து: பெண் ஒருவர் பலி
கோலாலம்பூர்:
சுங்கை புவாயா–ரவாங் இடையிலான வடக்கு, தெற்கு விரைவுச்சாலையில், ஒரு லாரியும் இரண்டு கார்களும் மோதிய விபத்தில், 50 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.
சிலாங்கூர் தீயணைப்பு, மீட்பு துறையின் உதவி இயக்குநர் அஹ்மத் முக்லிஸ் முக்தார் கூறுகையில், காலை 7.33 மணிக்கு தகவல் கிடைத்ததையடுத்து ரவாங் நிலையத்திலிருந்து 14 வீரர்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பப்பட்டனர்.
சுண்ணாம்பு ஏற்றிய லாரி, ஹோண்டா சிட்டி, பிஎம்டபிள்யூ கார் இந்த விபத்தில் சிக்கின.
ஹோண்டா சிட்டி காரில் பயணித்த 50 வயது பெண் உயிரிழந்ததாக மலேசிய சுகாதார அமைச்சகம் மூலம் உறுதி செய்யப்பட்டது.
ப்ளஸ் மலேசியா தகவலின்படி, தெற்குநோக்கி அனைத்து வழித்தடங்களும் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளன.
இதனிடையே காலை 8.40 மணியளவு முதல் அகற்றும் பணிகள் நடைபெற்று வந்தன.
-கிரித்திக்கா
தொடர்புடைய செய்திகள்
April 15, 2026, 3:21 pm
ஹம்ஸா எதைத் தேர்ந்தெடுத்தாலும், அது தனிநபரின் உரிமை: மொஹைதின்
April 15, 2026, 1:11 pm
ஆஸ்திரேலிய பிரதமர் இன்று முதல் வெள்ளிக்கிழமை வரை மலேசியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்கிறார்
April 15, 2026, 12:53 pm
எரிசக்தி நெருக்கடியை வெல்லும் பெட்ரோனாஸ்: மத்திய கிழக்கு போர்ச் சூழலிலும் நிலையான விநியோகம்
April 15, 2026, 12:48 pm
மலேசியாவில் அதிகரிக்கும் குடும்ப வன்முறை: 4,000-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு
April 15, 2026, 12:38 pm
மர்மமான தலைவலியால் வாடும் ஓய்வுபெற்ற இராணுவ வீரர்; எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கும் அவலம்
April 15, 2026, 12:28 pm
ஒரே கல்லில் மூன்று மாங்காய்: மோசடி கும்பலிடம் சிக்கி 53,000 ரிங்கிட்டை இழந்த அரசு ஊழியர்
April 15, 2026, 11:32 am
உலகளாவிய எரிசக்தி நெருக்கடி: வரவு செலவுத் திட்டத்தில் மாற்றம் செய்ய பேராக் அரசு தயார்
April 15, 2026, 11:11 am
பிரதமருக்குப் பெருநாள் பரிசு: விமானப் படிக்கட்டில் இருந்து ஓடி வந்த பிரதமர்
April 15, 2026, 10:40 am
