செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் அணிகள் வெற்றி பெற்றன.
எதிஹாட் அரங்கில் நடைபெற்ற 4ஆவது சுற்று ஆட்டத்தில் மென்செஸ்டர் சிட்டி அணியினர் சால்போர்ட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய மென்செஸ்டர் சிட்டி அணியினர் 2-0 என்ற கோல் கணக்கில் சால்போர்ட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்றொரு ஆட்டத்தில் லிவர்பூல் அணியினர் 3-0 என்ற கோல் கணக்கில் பிரிக்டோன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
நியூகாஸ்டல் அணியினர் 3-1 என்ற கோல் அஸ்டன் வில்லா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
மற்ற ஆட்டங்களில் வெஸ்ட்ஹாம், நோர்விச் சிட்டி, சௌத்ஹாம்டன் ஆகிய அணிகள் வெற்றி பெற்றன.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 14, 2026, 11:10 am
ஐபிஎல் கிரிக்கெட் போட்டியை காண செல்பவர்கள் மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்
April 14, 2026, 10:34 am
ஏஎப்சி சாம்பியன் லீக் காலிறுதிப் போட்டியில் அல்-அஹ்லி, ஜேடிதி அணியை எதிர்கொள்கிறது
April 14, 2026, 9:44 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் தோல்வி
April 13, 2026, 10:40 am
இளம் வீரர்களுடன் அசத்திய லியோனல் மெஸ்ஸி
April 13, 2026, 10:35 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: மென்செஸ்டர் சிட்டி வெற்றி
April 12, 2026, 9:29 am
லா லீகா கால்பந்து போட்டி: பார்சிலோனா அபாரம்
April 12, 2026, 9:26 am
இங்கிலாந்து பிரிமியர் லீக்: லிவர்பூல் வெற்றி
April 11, 2026, 9:50 pm
சொந்த மண்ணில் தோல்வி: பிரிமியர் லீக் பட்டத்தை வெல்வதில் அர்செனலுக்குப் பெரும் பின்னடைவு
April 11, 2026, 11:40 am
