செய்திகள் விளையாட்டு
இங்கிலாந்து எப்ஏ கிண்ணம்: செல்சி வெற்றி
லண்டன்:
இங்கிலாந்து எப்ஏ கிண்ண கால்பந்து போட்டியில் செல்சி அணியினர் வெற்றி பெற்றனர்.
எம்கேஎம் அரங்கில் நடைபெற்ற நான்காவது சுற்று ஆட்டத்தில் செல்சி அணியினர் ஹூல்ஸ் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய செல்சி அணியினர் 4-0 என்ற கோல் ஹூல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
செல்சி அணிக்காக பெட்ரோ நேதோ ஹாட்ரிக் கோல்களை அடித்தார். மற்றொரு கோலை எஸ்தேவோ அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் வெரோக்சம் 1-0 என்ற கோல் கணக்கில் இப்ஸ்விச் டவுன் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 13, 2026, 10:56 am
ஜெர்மனி தேசிய அணிக்கு புதிய பயிற்சியாளராக க்ளோப்பா?: எதிர்பார்ப்பு அதிகரிப்பு
March 13, 2026, 10:00 am
ரொனால்டோவுக்கு பிரஸ் தெரபி சிகிச்சை அளிக்கப்படுகிறது
March 13, 2026, 9:57 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: அஸ்டன் வில்லா வெற்றி
March 12, 2026, 3:20 pm
FIFA செயலாக்க செலவில் RM392 மில்லியன் குறைப்பு
March 12, 2026, 10:07 am
சுவிட்சர்லாந்து பூப்பந்து போட்டியில் மலேசியா தோல்வி: முதல் சுற்றிலேயே லீ ஸீ ஜியா வெளியேற்றம்
March 12, 2026, 8:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 12, 2026, 8:46 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: அர்செனல் சமநிலை
March 11, 2026, 10:05 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா சமநிலை
March 11, 2026, 10:02 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: லிவர்பூல் தோல்வி
March 10, 2026, 4:20 pm
