நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் விளையாட்டு

By
|
பகிர்

சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி

ரியாத்:

சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.

அல் மஜ்மா அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ஃபாய்சாலே அணியை சந்தித்து விளையாடினர்.

இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 3-1 என்ற கோல் கணக்கில் அல் ஃபாய்சாலே அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் நசர் அணிக்காக அல்துல்லா அல் ஹம்டான், ஆண்ட்ரே ஜிராதோ, அங்காலோ கேப்ரியல் ஆகியோர் அடித்தனர்.

மற்றொரு ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் 3-2 என்ற கோல் கணக்கில் அல் கட்ஷியா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

அல் அஹ்லி அணியினர் 4-1 என்ற கோல் கணக்கில் அல் காலிஜ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset