செய்திகள் விளையாட்டு
FIFA தலைவராக INFANTINO தொடர ஆசியா காற்பந்து சம்மேளம் ஆதரவு
டோக்கியோ:
அனைத்துலக காற்பந்து சம்மேளனமான FIFAவின் தலைவராக GIANNI INFANTINO தொடர்வதற்கு ஆசியா காற்பந்து சம்மேளனம் AFC ஆதரவு வழங்குகிறது
இந்த தகவலை AFC சம்மேளனத்தின் தலைவர் ஷேக் சல்மான் பின் இப்ராஹிம் அல்- கலிஃபா கூறினார்.
GIANNI INFANTINO மீது பல விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும் AFC தலைவர் தொடர்ந்து அவருக்கு ஆதரவு வழங்கி வந்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்ற AFC காற்பந்து கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது
2031 வரை நான்காவது முறையாகப் பதவியில் நீடிக்க விரும்பும் இன்ஃபான்டினோ, மார்ச் மாதம் நடைபெறும் மறுதேர்தலில் போட்டியிடுகிறார்.
-மவித்திரன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 9:03 am
ஜேடிதி அணிக்கு பிபா அபராதம் விதித்தது
October 23, 2026, 9:01 am
கோந்தேவை நிர்வாகியாக நியமிப்பது குறித்து மென்செஸ்டர் யுனைடெட் உறுதியற்ற நிலையில் உள்ளது
October 22, 2026, 8:22 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
October 22, 2026, 8:19 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
October 21, 2026, 9:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அதிர்ச்சி
October 21, 2026, 9:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் வெற்றி
October 20, 2026, 12:26 pm
ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை: 1,165 ரிங்கிட் அபராதம்
October 20, 2026, 12:16 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் வெற்றி
October 19, 2026, 11:15 am
