செய்திகள் விளையாட்டு
ஜேடிதி அணிக்கு பிபா அபராதம் விதித்தது
ஜொகூர்பாரு:
பிபா கிளியரிங் ஹவுஸ் விதிமுறைகளின் கீழ் கட்டாய இணக்க மதிப்பீட்டில் தேர்ச்சி பெறத் தவறியதால், ஜேடிதி அணிக்கு சர்வதேச கால்பந்து சங்க வாரியத்தின் (பிபா) ஒழுங்குமுறைக் குழுவால் சுமார் 5,400 ரிங்கிட் நிர்வாக வரியாக அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
வீரர் மேம்பாட்டுக் கழகத்திற்கு 215,000 ரிங்கிட் மதிப்பிலான பயிற்சி இழப்பீட்டை தாமதமாகச் செலுத்தியதைத் தொடர்ந்து, 31 தனித்தனி கட்டண ஆணைகள் மீது 2.5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது.
விதிக்கப்பட்ட மொத்த வரி 5,400 ரிங்கிட் என மதிப்பிடப்பட்டுள்ளது.
வழக்கு ஆவணங்களின்படி, இந்த 31 கட்டண ஆணைகள், குரோஷிய கிளப்பான எச்என்கே ரிஜெகாவிலிருந்து கொலம்பிய வீரர் ஜார்ஜ் லியோனார்டோ ஒப்ரிகான் மற்றும் துருக்கிய கிளப்பான ரேம்ஸ் பசாக்க்ஷெஹிரிலிருந்து பிரேசிலில் பிறந்த வீரர் ஜோவோ ஃபிகுரெடோ ஆகியோரின் இடமாற்றங்கள் தொடர்பானவை ஆகும்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
October 23, 2026, 9:01 am
கோந்தேவை நிர்வாகியாக நியமிப்பது குறித்து மென்செஸ்டர் யுனைடெட் உறுதியற்ற நிலையில் உள்ளது
October 22, 2026, 8:22 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
October 22, 2026, 8:19 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் யுனைடெட் படுதோல்வி
October 21, 2026, 9:17 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா அதிர்ச்சி
October 21, 2026, 9:13 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: மென்செஸ்டர் சிட்டி, லிவர்பூல் வெற்றி
October 20, 2026, 12:26 pm
ரொனால்டோவுக்கு 30 நாட்கள் தடை: 1,165 ரிங்கிட் அபராதம்
October 20, 2026, 12:16 pm
இங்கிலாந்து பிரிமியர் லீக்: டோட்டன்ஹாம் வெற்றி
October 19, 2026, 11:15 am
டென்மார்க் பொது பூப்பந்து போட்டி: பெர்லி தான் - எம்.தீனா ஜோடி வாகை சூடினர்
October 19, 2026, 10:24 am
