செய்திகள் மலேசியா
பொதுக் கழிப்பறையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டப் பச்சிளம் குழந்தை
மலாக்கா:
இன்று காலை, மலாக்காவில் உள்ள 'Taman Bandaraya Bukit Serindit' பொதுக் கழிப்பறையில், பெண் குழந்தை ஒன்று 'telekung' எனப்படும் தொழுகைத் துணியால் மூடப்பட்டு, ஒரு பையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டது.
அந்தக் குழந்தையின் தொப்புள் கொடி இன்னும் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலை 9.40 மணியளவில், அந்தக் கழிப்பறையைச் சுத்தம் செய்துகொண்டிருந்த பணியாளர் ஒருவர் குழந்தையைக் கவனித்து, உடனடியாக போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார்.
காலை 10.40 மணி நிலவரப்படி, டூயோங் சட்டமன்ற உறுப்பினரான டத்தோ முஹம்மத் நூர் ஹெல்மி அப்துல் ஹலேம் உட்பட பொதுமக்களும் சம்பவ இடத்தில் திரண்டிருந்தனர்.
-சங்கீர்த்தனா
தொடர்புடைய செய்திகள்
February 13, 2026, 6:21 pm
லோரி ஓட்டுநர் பிரச்சினைகளுக்கு நீதிக் கோரி பேரணி 2.0 நடத்தப்படும்: டத்தோ கலைவாணர்
February 13, 2026, 5:41 pm
ஹம்சாவுடன் சேர்ந்து பல பெர்சத்து நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்
February 13, 2026, 5:30 pm
ஹம்சா ஜைனுடின் நீக்கம்
February 13, 2026, 3:35 pm
சரவாக் மாநிலத்தின் 2030 ஆண்டிற்கான முன்னேற்றத் திட்டங்களின் அறிவிப்பு: டான் ஸ்ரீ அபாங் ஜோஹாரி
February 13, 2026, 1:51 pm
டான்ஸ்ரீ அசாம் பாக்கியை இடைநீக்கம் செய்ய பிரதமருக்கு 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்து
February 13, 2026, 1:23 pm
போலிஸ் குடியிருப்பில் மோட்டார் சைக்கிளை திருட முயன்ற ஆடவர் கைது
February 13, 2026, 1:21 pm
எதிர்திசையில் பயணம் செய்த இரு மோட்டார் சைக்கிள் ஓட்டிகள்: காஜாங் போஸீஸ் விசாரணையை தொடங்கியுள்ளது
February 13, 2026, 1:14 pm
பொது இடத்தில் குப்பை வீசிய நால்வர் நீதிமன்ற உத்தரவால் துப்புரவு பணியில் ஈடுபட்டனர்
February 13, 2026, 12:30 pm
