செய்திகள் விளையாட்டு
கோபா டெல் ரெய் கிண்ணம்: பார்சிலோனா வெற்றி
மாட்ரிட்:
ஸ்பெயின் கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியில் பார்சிலோனா அணியினர் வெற்றி பெற்றனர்.
கார்லோஸ் பெல்மோந்தே அரங்கில் நடைபெற்ற காலியிறுதி ஆட்டத்தில் பார்சிலோனா அணியினர் அல்பாகேட் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பார்சிலோனா அணியினர் 2-1 என்ற கோல் கணக்கில் அல்பாகேட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
பார்சிலோனா அணியின் வெற்றி கோல்களை லெமானே யமால், ரொனால்டு அராவ்ஜோ ஆகியோர் அடித்தனர்.
இந்த வெற்றியை தொடர்ந்து பார்சிலோனா அணியினர் கோபா டெல் ரெய் கிண்ண கால்பந்து போட்டியில் அரையிறுதி சுற்றிக்கு முன்னேறினர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
April 3, 2026, 9:16 am
ரோபர்ட் லெவன்டோவ்ஸ்கி ஓய்வு?
April 3, 2026, 9:13 am
இத்தாலிய கால்பந்து சம்மேளத்தின் தலைவர் பதவி விலகினார்
April 2, 2026, 1:16 pm
ஈப்போவில் சோழா கிண்ண கால்பந்து போட்டி; 15 குழுக்கள் பங்கேற்றன: லிங்கேஸ்வரன்
April 2, 2026, 11:34 am
"நானும் ஒரு முஸ்லிம்தான், அல்ஹம்துலில்லாஹ்": இனவெறிக்கு எதிராகக் குரல் கொடுத்த ஸ்பெயின் வீரர்
April 1, 2026, 5:18 pm
ஸ்பெயின் கால்பந்து மைதானத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு முழக்கங்கள்: நீதி அமைச்சர் கடும் கண்டனம்
April 1, 2026, 4:15 pm
கோலாலம்பூர் மெனாரா பிடி80-இல் அரங்கேறும் டத்தோ வீரா ஷாஹுல் தாவூத் வெற்றிக்கிண்ணப் போட்டி
April 1, 2026, 11:48 am
மெஸ்ஸியின் அதிரடி ஆட்டத்தால் அர்ஜெண்டினா வெற்றி
March 31, 2026, 8:56 am
