செய்திகள் மலேசியா
அரச மன்னிப்பு அதிகாரம் என்பது அரசியல் பரிசு அல்லது தனிப்பட்ட அனுதாபம் அல்ல: பகாங் சுல்தான்
குவாந்தான்:
அரச மன்னிப்பு அதிகாரம் என்பது அரசியல் பரிசு அல்லது தனிப்பட்ட அனுதாபம் அல்ல.
பகாங் மாநில சுல்தான், அல்-சுல்தான் அப்துல்லாஹ் ரியாதுத்தீன் இதனை கூறினார்.
கூட்டரசு அரசியலமைப்பின் 42ஆவது பிரிவின் கீழ் மன்னிப்பு வழங்கும் அதிகாரத்தை ஒரு அரசியல் பரிசாகவோ அல்லது தனிப்பட்ட அனுதாபமாகவோ கருத முடியாது.
மாறாக மன்னிப்பு அதிகாரம் என்பது ஒரு சட்டபூர்வமான அரசியலமைப்பு வழிமுறை.
தண்டனை நீதி அமைப்பில் இறுதி சமநிலையாக செயல்படுகிறது.
கூட்டரசு அரசியலமைப்பின் பிரிவு 42 இன் கீழ் வழங்கப்படும் மன்னிப்பின் அதிகாரத்தை உணர்ச்சிகள், அமைதியான ஆன்மாவுடன் மதிப்பிட வேண்டும்.
அதிகப்படியான உணர்ச்சி அல்லது குளிர்ச்சியான மனநிலையுடன் அல்ல என்று முகநூல் பதிவில் அவர் கூறினார்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
February 3, 2026, 8:08 pm
பயணியிடம் பாலியல் தொல்லை புரிந்த ஈ ஹெய்லிங் ஓட்டுநரின் உரிமம் உடனடியாக ரத்து: அந்தோனி லோக்
February 3, 2026, 6:03 pm
தாயைக் கொலை செய்ததாகச் சந்தேகிக்கப்படும் இளைஞர், சிலாங்கூர் மாநிலத்திற்குச் செல்லும் பேருந்தில் கைது
February 3, 2026, 5:55 pm
முன்னாள் காதலியின் மீது கோபம்: பெட்ரோல் ஊற்றி, வீட்டில் தீ வைத்து தாக்கிய நபர் கைது
February 3, 2026, 3:24 pm
நகராட்சி தேர்தல் அச்சுறுத்தல் அல்ல, மக்களின் அதிகாரம்: அம்னோ இளைஞர் பிரிவின் எதிர்ப்புக்கு டாப்ஸி பதில்
February 3, 2026, 2:54 pm
மத சகிப்புத்தன்மை, வழிபாட்டுத் தலங்களின் பாதுகாப்பு ஆகியவை நல்லிணக்கத்தின் அடிப்படையாகும்: ஜாஹித் ஹமிடி
February 3, 2026, 11:14 am
வடிகால் குழியில் விழுந்து மாணவன் மாண்டார்: இரு சகோதரர்களின் பயணம் சோகமாக முடிந்தது
February 2, 2026, 2:17 pm
