செய்திகள் விளையாட்டு
சவூதி புரோ லீக் கிண்ணம்: அல் நசர் அணி வெற்றி
ரியாத்:
சவூதி புரோ லீக் கிண்ண கால்பந்து போட்டியில் அல் நசர் அணியினர் வெற்றி பெற்றனர்.
பிரின்ஸ் பைசால் அரங்கில் நடைபெற்ற ஆட்டத்தில் அல் நசர் அணியினர் அல் ரியாத் அணியை சந்தித்து விளையாடினர்.
இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அல் நசர் அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் அல் ரியாத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றனர்.
அல் நசர் அணியின் வெற்றி கோலை ஆட்டத்தின் 40ஆவது நிமிடத்தில் சாடியோ மனே அடித்தார்.
மற்றொரு ஆட்டத்தில் அல் ஹிலால் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் அல் அஹ்லி அணியுடன் சமநிலை கண்டனர்.
அல் ஒக்டாட் அணியினர் கோல் எதுவும் அடிக்காமல் நியோம் எஸ்சி அணியுடன் சமநிலை கண்டனர்.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
March 20, 2026, 9:15 am
900ஆவது கோல் அடித்து லியோனல் மெஸ்ஸி சாதனை
March 20, 2026, 9:14 am
ஐரோப்பா லீக் கிண்ணம்: காலிறுதியில் அஸ்டன் வில்லா
March 19, 2026, 9:50 pm
மீண்டும் களமிறங்கும் புலி: வியட்நாமை வீழ்த்த ஹரிமாவ் மலாயா புதிய வியூகம்
March 19, 2026, 10:11 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: பார்சிலோனா வெற்றி
March 19, 2026, 10:03 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் லிவர்பூல்
March 18, 2026, 10:48 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: ரியல்மாட்ரிட் வெற்றி
March 18, 2026, 10:36 am
ஐரோப்பிய சாம்பியன் லீக்: காலிறுதியில் அர்செனல்
March 17, 2026, 5:04 pm
வெற்றி இலக்குடன் டென்மார்க்கு பயணம் செய்யும் மலேசிய பூப்பந்து அணி
March 17, 2026, 3:57 pm
