நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் மலேசியா

By
|
பகிர்

உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது: ஜாஹித்

கோலாலம்பூர்:

யாயாசான் அகல்புடி நிதி தொடர்பான குற்றவியல் நம்பிக்கை மீறல், ஊழல், பணமோசடி தொடர்பான 47 குற்றச்சாட்டுகளுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்க வேண்டாம் என்று ஏஜிசி முடிவு செய்துள்ளது.

இதை அடுத்து இவ்விவகாரத்தில் உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மத் ஜாஹித் ஹமிடி கூறினார்.

தேசிய முன்னணி, அம்னோ தலைவருமான ஜாஹித் தனது முகநூல் ஒரு பதிவின் மூலம், ஏஜிசியின் முடிவுக்கு நன்றி தெரிவித்தார்.

மேல கடவுளுக்கு நன்றி. இறுதியாக எல்லாவற்றிற்கும் பதிலளிக்க வேண்டிய நேரம் இது.

உண்மை நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

- பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset