செய்திகள் மலேசியா
1 எம்டிபி நிதியிலிருந்து அரசாங்கம் 5 பில்லியன் ரிங்கிட்டை மீட்டெடுக்கும்
கோலாலம்பூர்:
1 எம்டிபி நிதியிலிருந்து அரசாங்கம் 5 பில்லியன் ரிங்கிட்டை மீட்டெடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் பெட்ரோசவுதி தலைமை நிர்வாகி தாரெக் ஒபைத், தப்பியோடிய தொழிலதிபர்ஜோ லோவின் குடும்பத்தினர் உட்பட, மோசடி செய்யப்பட்ட நிதியைப் பெற்றதாக முன்னர் கண்டறியப்பட்டது.
மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணையம் தொடரும் நிதிகளில் இருந்து 600 மில்லியன் ரிங்கிட் இருப்பது புரிந்து கொள்ளப்படுகிறது.
ஜோ லோவின் குடும்ப உறுப்பினர்களுக்குச் சொந்தமான கணக்குகள் விரைவில் மலேசிய அரசாங்கத்திடம் திருப்பித் தரப்படும் என்பது அறியப்படுகிறது.
தனிநபர்களிடமிருந்து வரும் நிதிகள் மற்றும் சொத்துக்கள் எம்ஏசிசியின் கைக்கு எட்டக்கூடியவை.
தற்போது மலேசியாவிற்கு 5 பில்லியன் ரிங்கிட் திரும்பக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- பார்த்திபன் நாகராஜன்
தொடர்புடைய செய்திகள்
January 9, 2026, 10:58 pm
தலைமைத்துவம் என்பது நேர்மை, மக்களை மையமாகக் கொண்டதாக இருக்க வேண்டும்: பிரதமர்
January 9, 2026, 10:56 pm
யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் குறித்து ஆராய தேவையில்லை; உடனடியாக அமல்படுத்துங்கள்: சிவசுப்பிரமணியம்
January 9, 2026, 10:33 pm
யூபிஎஸ்ஆர், பிடி 3 தேர்வுகள் குறித்து ஆராயத் தேவையில்லை; உடனடியாக அமல்படுத்துங்கள்: சிவசுப்பிரமணியம்
January 9, 2026, 1:43 pm
பிரபலங்கள் அந்தஸ்து சிகரெட், வேப்பிங் ஆகியவற்றை விளம்பரப்படுத்துவதற்கு அல்ல: டாக்டர் சூல்கிப்ளி
January 9, 2026, 12:26 pm
பாதுகாப்பு, எரிசக்தி, கட்டுமானத் துறைகளில் மலேசியா - துருக்கி இடையிலான ஒத்துழைப்பு தொடரும்: பிரதமர்
January 9, 2026, 12:03 pm
