நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

சிங்கப்பூரில் விற்பனைக்கு வரும் 4,600 புதிய BTO வீடுகள்

சிங்கப்பூர்:

சிங்கப்பூர் வீடமைப்பு வளர்ச்சிக் கழகம் அடுத்த மாதம் 4,600 புதிய தேவைக்கேற்பக் கட்டி விற்கப்படும் (BTO) வீடுகளை விற்பனைக்கு விடவுள்ளது.

புக்கிட் மேரா, செம்பவாங், தெம்பனிஸ், தோ பாயோ (Bukit Merah, Sembawang, Tampines, Toa Payoh) ஆகிய வட்டாரங்களில் அந்த வீடுகள் கட்டப்படும்.

அதே நேரத்தில் 3,000 எஞ்சிய வீடுகளும் விற்பனைக்கு வரவிருக்கின்றன.

அரசாங்கம் சொத்துச் சந்தையைக் கூர்ந்து கவனிப்பதாகக் கூறியது.

நிலையான, நிலைத்திருக்கக்கூடிய சொத்துச் சந்தையை ஊக்குவிக்க, தேவையான கொள்கை மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் அது சொன்னது.

ஆதாரம்: Mediacorp 

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2026, நம்பிக்கை செய்திகள்

+ - reset