நம்பகமான தமிழ் சிறப்பு செய்திகள்
image

செய்திகள் வணிகம்

By
|
பகிர்

இன்று தலைநகரில் தங்கம் விலை குறைந்தது 

கோலாலம்பூர்:

கோலாலம்பூரில் வருடக் கடைசி நாளான இன்று (டிச. 31) 916 தங்கம் விலை  ஒரு கிராம் 555 ரிங்கிட்டிற்கு விற்பனை ஆனது. ஒரு சவரன் 4,440 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோன்று, 999 காரட் தங்கம் விலை கிராமுக்கு 4 ரிங்கிட் குறைந்து 568 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று கட்டி தங்கம் கிராம் 572 ரிங்கிட்டிற்கு விற்பனை செய்யப்பட்டது.

வெள்ளி விலையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. 

கடந்த சில நாள்களாக வெள்ளி விலை அதிகரித்து உச்சம் தொட்டது. 

தங்கத்தின் மீதான முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு சர்வதேச காரணங்களால் தொடர்ந்து உயர்ந்து வந்த தங்கம், இன்று சற்று குறைந்துள்ளது.

பார்த்திபன் நாகராஜன்

தொடர்புடைய செய்திகள்

Copyright © 2025, நம்பிக்கை செய்திகள்

+ - reset